lyricaldelights.com
[Annai] Buddhi ulla manidhanellam ….
Poet: Kannadasan Movie: Annai Music Director: R.Sudharsanam Singer: Chandrababu Song Sequence: (1)-(1)-(2)-(1)-(3)-(1)-(4)-(1) (1)புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை 
 வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை Buddhi ulla manidhanellam vetri kanbadhillai Vetri petra manidhanellam buddhisaali illai intelligent people don’t always become successful, All the people who succeed are not necessarily intelligent (2)பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை 
 மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை 
 பணம்...