[Kamal kavidhai] Thaaiammal…
Another masterpiece from the poet Kamal. Poet: Kamal hassan காதலின் கழி பொருளாய் பிறந்த ஒரு பிள்ளைக்கு தாலாட்டு இசைப்பது போல் மொய்த்தன ஈ கூட்டம் தொப்புள் கோடி அறுத்த கசியும் காயமே பிள்ளையின் விலாசம் தெருவில் வாழ் நாய் ஒன்று பஞ்சஅகற்றி காயம் நக்க பீ அல்லும் தாயம்மாள் குப்பை கொட்ட வந்ததினால் பிள்ளையை கண்டெடுத்தால் பெயர் வைத்து பள்ளி சேர்த்தால் Kadhalin kazhi porulaai pirandha oru pillaiku Thaalattu isaipadhu...