lyricaldelights.com
[Pavithra] Uyirum Neeye Udalum neeye uravum neeye thaaye…
Dedicated to your personalised god, her sacrifices, her hardships, her awesomeness. Wishing all the wonderful Mothers a “happy Mother’s Day”. Movie: Pavithra Poet: Vairamuthu Singer: Unnikrishnan Music director: A.R.Rahman Song sequence: (1)-(1)-(2)-(2)-(3)-(3)-(4)-(1)-(5)-(5)-(6)-(6)-(7)-(1)-(2)-(3)-(3)-(4)-(1) (1)உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே (2)தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து உருவம் தருவாய் நீயே (3)உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் மூழ்கும் தாயே...