lyricaldelights.com
[Mugaraasi] Undaakki vittavargal rendu peru
Another awesome song from #Kannadasan. Movie: Mugaarasi Poet: Kannadasan Singer: T.M.Sounderajan Music Director: K.V.Mahadevan Song Sequence: (1)-(2)-(1)-(2)-(1)-(3)-(4)-(3)-(5)-(1)-(6)-(6)-(7)-(1)-(8)-(9)-(8)-(10)-(1)-(2) (1)உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு (2)கொண்டாடும் போது ஒரு நூறு பேரு உயிர் கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு? Undaakki vittavargal rendu paeru Ingu kondu vandhu pottavargal naalu paeru Kondaadumbodhu oru nooru paeru Uyir koodu...