lyricaldelights.com
[Rummy] koodamela koodavechi
Movie: Rummy Lyricist: Yugabharathi Singers: V. V. Prasanna, Vandana Srinivasan Music director: D. Imman Song sequence: (1)-(2)-(3)-(4)-(2)- கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன ஒத்தையில நீயும் போனா அது நியாயமா உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா koodamaela koodavachchi koodalooru poaRavaLae ungooda konjam naanum...