lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Vision – Happiness Part 1
The beginnning of a new section in the Bharathi's Vasana kavidhai series. This series is called Kaatchi (vision). Get ready for magic! காட்சி முதற் கிளை: இன்பம் 1 இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை யுடைத்து; காற்றும் இனிது. தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது. ஞாயிறு நன்று; திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது...