lyricaldelights.com
[Kadhal Oviyam] Sangeetha Jaathi Mullai..
Movie: Kaadhal Oviyam Lyricist: Vairamuthu Singer: S. P Balasubrahmanyam Music Director: Ilaiyaraaja Year: 1982 என் நாதமே வா en naadhamae vaa The Music of my life! Come! சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வையில்லை ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை சாவொன்று தானா நம் காதல் எல்லை என் நாதமே வா சங்கீத ஜாதி முல்லை காணவில்லை sanggeedha Jaadhi mullai kaaNavillai...