lyricaldelights.com
[Iru mugan] Oh Maya 
Movie : Iru Mugan Lyrics : Thamarai Singer : N.C. Karunya & Ramya NSK Music : Harris Jayaraj Cast : Vikram, Nayanthara Year : 2016 Song Sequence : (1)-(2)-(3)-(4)-(3)-(3)--(5)-(3)-(3) (1) ஹய்யோ நெஞ்சிலே ஆடும் ஊஞ்சலே இந்நாள் வாழ்விலே அடடா.. அடடா.. அடடா.. ஆ..... ஆஹா வானிலே பாதை எறுதே பனியாய் மாறுதே அடடா.. அடடா.. அடடா.. ஆ..... Hayyo nenjile aadum oonjale innaaL vaazhvile adadaa...