[Thiruvasagam] Venda thakkathu

வேண்டத் தக்கது அறிவோய் நீ!       வேண்ட, முழுதும் தருவோய் நீ! வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ!       வேண்டி, என்னைப் பணி கொண்டாய்; வேண்டி, நீ யாது அருள் செய்தாய்,       யானும், அதுவே வேண்டின் அல்லால், வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,       அதுவும், உன் தன் விருப்பு அன்றே? [குழைத்த பத்து 6 – திருவாசகம் – மாணிக்கவாசகர் ] vaeNdath thakkadhu aRivoay nee!       vaeNda, muzhudhum tharuvoay … Continue reading [Thiruvasagam] Venda thakkathu