lyricaldelights.com
[Iru Vallavargal] Naan malarodu thaniyaaga
Movie: Iru Vallavargal Lyricist: Kannadasan Singers: P.Susheela, T.M.Soundararajan Music director: Veda Song Sequence: (1)-(1)-(2)-(1)-(3)-(3)-(4)-(4)-(2)-(1)-(5)-(5)-(6)-(6)-(2)-(1) (1) நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகாராணி உனைக் காண ஓடோடி வந்தேன் (2) நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன் உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன் naan malaroadu thaniyaaga aen inggu nindRaen en magaaraaNi unaik kaaNa oadoadi vandhdhaen nee illaamal yaaroadu uRavaada vandhdhaen...