lyricaldelights.com
[Iyarkai] Kaadhal Vandhaal
Movie: Iyarkai Poet: Vairamuthu Singer: Tippu, Manikka Vinayagam Music Director: Vidyasagar Song sequence: (1)-(2)-(3)-(4)-(5)-(6)-(7)-(2)-(8)-(2) (1) Babe! Tell me you love me I hope I hear it while I'm alive அன்பே ! சொல் ! என்னை காதலிக்கிறாய் என்று ! நான் உயிரோடிருக்கும் போதே அதை கேட்க ஏங்குகிறேன் ! (2) காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் (3) என் கண்ணீர் வழியே...