A beautiful song depicting the happy bond between a father and son. Movie: Tik Tik Tik Lyrics: Madhan Karky Singers: Sid Sriram Music: D. Imman குறும்பா…… குறும்பா…… குறும்பா…….. உயரம் குறைந்தேன் உன்னால் மணலில் வரைந்தேன் உன்னால் கடலில் கரைந்தேன் உன்னாலே… சிறகாய் விரிந்தேன் உன்னால் தரையில் பறந்தேன் உன்னால் நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே…. ஒற்றை க்ரயான் ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவோம் உருளைச் சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவோம் நொறுக்கிடுவோம் … குறும்பா… என் உலகே நீதான் டா குறும்பா… என் உயிரே நீதான் டா (2) kuRumbaa…… kuRumbaa…… kuRumbaa…….. uyaram kuRaindhaen unnaal maNalil varaindhaen unnaal kadalil karaindhaen unnaalae… chiRagaay virindhaen unnaal tharaiyil paRandhaen unnaal niRangaL niRaindhaen unnaalae…. otRai krayaan reNdaay udaithu kiRukkiduvoam uruLaich cheeval paiyai vedithu noRukkiduvoam noRukkiduvoam … kuRumbaa… en ulagae needhaan daa kuRumbaa… en uyirae needhaan daa (2) My Naughty boy… My Little Prince… My baby dearest…I am down to earth, bcoz of you I drew in sand, bcoz of you I melted into sea, bcoz of you…I grew wings, bcoz of you I flew in land, bcoz of you I am filled with colors, bcoz of you…We scribble out breaking a crayon into two… We blast the pack of potato chips by crushing it..My little prince, You are my world.. My little prince, you are my life.. (2) விண்வெளி மீன்களில் எல்லாம் உன் விழி தானே பார்ப்பேன் வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன் வெற்றிகள் ஆயிரம் வந்தால் புன்னகையோடே ஏற்பேன் உன்னிடம் மட்டும் தானே தோற்பேன் ஆட்டம் போடும் போதெல்லம் உலகே அழகாய் மாறும் வீட்டுப்பாடம் செய்தாலோ இரத்த அழுத்தம் ஏறும் உந்தன் குறும்பு மரபணு எவ்வழி கொண்டாய், எனக்கு தெரியாதா?! குறும்பா என் உலகே நீதான் டா குறும்பா என் உயிரே நீதான் டா (2) viNveLi meengaLil ellaam un vizhi thaanae paarppaen veNNilaa undhan kaalil chaerppaen vetRigaL aayiram vandhaal punnagaiyoadae aeRpaen unnidam mattum thaanae thoaRpaen aattam poadum poadhellam ulagae azhagaay maaRum veettuppaadam cheydhaaloa iratha azhutham aeRum undhan kuRumbu marabaNu evvazhi koNdaay, enakku theriyaadhaa?! kuRumbaa en ulagae needhaan daa kuRumbaa en uyirae needhaan daa (2) In the twinkling stars of the sky, I do see only your eyes… I will bring the moon to your feet…When I get victorious, I accept them with a smile… Yet, I will lose only to you…When we enjoy together, The world becomes beautiful.. When we do homework, The blood pressure increases…How did you get your naughty gene? Don’t I know that better?!My little prince, You are my world.. My little prince, you are my life.. (2) உளறல் மொழிகள் உன்னால் கார்ட்டூன் கனவும் உன்னால் கிறுக்காய் ஆனேன் உன்னாலே எறும்போடெறும்பாய் சில நாள் பூனை நாயாய் சில நாள் மனிதன் ஆனேன் உன்னாலே விந்தை என்று கையில் வந்தாயே என் மனம் குளிர தந்தை என்று பட்டம் தந்தாயே நான் தலை நிமிர தலை நிமிர … uLaRal mozhigaL unnaal kaarttoon kanavum unnaal kiRukkaay aanaen unnaalae eRumboadeRumbaay chila naaL poonai naayaay chila naaL manidhan aanaen unnaalae vindhai enRu kaiyil vandhaayae en manam kuLira thandhai enRu pattam thandhaayae naan thalai nimira thalai nimira … I am blabbering, bcoz of you I dream cartoons, bcoz of you I have gone crazy, bcoz of you…As ant amidst ant, on few days, As cat and dog, on few days, I have become human, bcoz of you…You came in to my hands, as a wonder, For my heart to be content.. You gave me the title of father, For making me proud, holding me head high… குறும்பா என் உலகே நீதான் டா குறும்பா என் உயிரே நீதான் டா குறும்பா என் உதிரம் நீதான் டா குறும்பா என் விடியல் நீதான் டா kuRumbaa en ulagae needhaan daa kuRumbaa en uyirae needhaan daa kuRumbaa en udhiram needhaan daa kuRumbaa en vidiyal needhaan daa My little prince, You are my world.. My little prince, You are my life.. My little prince, You are my blood.. My little prince, You are my sunshine..

Comments

comments

like aa? no like aa? tell us please!