[Haridas] Annaiyin karuvil kalaiyaamal piRandhdhaayae …

One of the better motivational songs of recent times from the movie #Haridas, penned by #Annamalai. Wonderfully renditioned by #ShankarMahadevan. Movie: Haridas Poet: Annamalai Singer: Shankar Mahadevan Music director: Vijay Antony Song sequence: (1)-(1)-(2)-(3)-(4)-(5)-(6)-(7)-(8)-(1)-(1)-(9)-(10)-(11)-(12)-(1)-(1)-(2) (1) அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)கஷ்டங்களை தாங்கு வெற்றி உண்டு மேடு பள்ளம் தானே வாழ்க்கை இங்கு கனவுகள் காணு தூக்கம் […]

Read More