[Little John] paadava paadava

One of the best melodies from #Sujatha in the Movie #LittleJohn. And the lyrics amazingly convey the beauty and contrast of perspectives in life. Movie: Little John Singer: Sujatha Lyrics: ……. Music: Praveen Mani Song Sequence: (1)-(2)-(1)-(3) (1) பாடவா பாடவா அலைகளைப் பாடவா… பாடவா பாடவா கரைகளைப் பாடவா… பாடல்கள் கோடி…. பாடல்கள் கோடி என்ன பாடும் வானம்பாடி ? பூங்குளத்தின் […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Happiness Part 5

Vision Branch One: Happiness 5 எல்லா உயிரும் இன்பமெய்துக. எல்லா உடலும் நோய்தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க. ‘தான்’ வாழ்க. அமுதம் எப்போதும் இன்பமாகுக. Let all lives achieve happiness. Let all forms be cured of diseases. Realise that all sense are one. Let the ‘self’ live. Let the elixir be happiness forever. ellaa uyirum inpameydhuga. ellaa udalum noaydheerka. ellaa uNarvum […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Happiness Part 4

4 இவ்வுலகம் ஒன்று. ஆண், பெண், மனிதர், தேவர், பாம்பு, பறவை, காற்று, கடல், உயிர், இறப்பு — இவை யனைத்தும் ஒன்றே. ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலையருவி, குழல், கோமேதகம் — இவ் வனைத்தும் ஒன்றே. இன்பம், துன்பம், பாட்டு, வண்ணான், குருவி, மின்னல், பருத்தி — இஃதெல்லாம் ஒன்று. மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி — இவை ஒருபொருள். வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர் — இவை ஒருபொருளின் பலதோற்றம். உள்ள […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Happiness Part 2 & 3

2 உடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன. உயிர் சுவையுடையது. மனம் தேன். அறிவு தேன். உணர்வு அமுதம். உணர்வே அமுதம். உணர்வு தெய்வம். udal nandRu. pulangaL migavum iniyana. uyir suvaiyudaiyadhu. manam thaen. aRivu thaen. uNarvu amudham. uNarvae amudham. uNarvu theyvam. The body is good. The senses are sweet. The soul has taste. Heart is honey. Knowledge is honey. Feeling is […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Happiness Part 1

The beginnning of a new section in the Bharathi’s Vasana kavidhai series. This series is called Kaatchi (vision). Get ready for magic! காட்சி முதற் கிளை: இன்பம் 1 இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை யுடைத்து; காற்றும் இனிது. தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது. ஞாயிறு நன்று; திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது […]

Read More