lyricaldelights.com
[Paavamanippu] vandha naal mudhal…..
Movie: Paavamanippu Poet: Kannadasan Music: MSV Singer: T.M.Sounderanjan Song Sequence: (1)-(1)-(2)-(3)-(4)-(5)-(5)-(6)-(7)-(7)-(4)-(8)-(4)-(1)-(2) (1)வந்த நாள் முதல் இந்த நாள் வரை vandha naal mudhal indha naal varai, From the day we came , till today, (2)வானம் மாறவில்லை வான் மதியும் நீரும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான் vaanam maaravillai, vaan madhiyum meenum kadal kaattrum, malarum mannum...