lyricaldelights.com
[Sumaithangi] Manithan enbavan deivam aagalam….
This song depicts how a good human should live his life . Wonderful lyrics from kannadasan. Song Sequence: (1)-(1)-(1)-(2)-(1)-(3)-(3)-(4)-(4)-(1)-(1)-(5)-(5)-(6)-(1)-(2)-(1) Movie: Sumaithangi Poet: Kannadasan Singer: P.B.Srinivas Music: M.S.Viswanathan (1)மனிதன் என்பவன் தெய்வமாகலாம் Manithan enbavan deivam aagalam A human can become god. (2)வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம் வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம் உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம் vaari...