lyricaldelights.com
[Thaai Sollai Thattathe] Poyum poyum manidhanukkindha…..
A Wonderful song describing all the vices of humans! wonderful rendition! Movie: Thaai Sollai Thattathe Poet: Kannadasan Singer: T.M.Sounderajan Music: K.V.Mahadevan Song Sequence: (1)-(2)-(1)-(3)-(4)-(1)-(5)-(1)-(2)-(1) (1)போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் குடுத்தானே (2)இறைவன் புத்தியை குடுத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியை கெடுத்தானே poayum poayum manidhanukkindhdha puthiyaik kuduthaanae iRaivan puthiyai kuduthaanae adhil poyyum purattum thiruttum kalandhdhu poomiyaik keduthaanae...