lyricaldelights.com
[Thiyagam] Nallavarkellam saatchigal rendu …
wow! Kannadasan magic, after a long time here :) Movie: Thiyagam Music Director: Ilayaraaja Singer: T.M.Sounderajan Poet: Kannadasan Song sequence: (1)-(2)-(1)-(3)-(3)-(4)-(1)-(5)-(5)-(6)-(1)-(2) (1)நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா (2)நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா (1)Nallavarkellam saatchigal rendu , ondru manasaatchi ondru deivathin satchiyamma, (2)nambikkai vaithu kallayum paarthaal ,...