lyricaldelights.com
[Paasa Valai] unakku edhu sondhdham enakku edhu sondhdham…
What is yours? What is mine? what is life? … beautifully answered by #Pattukkottai Kalyanasundaram. Thanks to tnkrishnan for the suggestion. Movie: Paasa Valai Poet: Pattukkottai Kalyanasundaram Singer: CS.Jayaraman Music Director: G. Ramanathan Song sequence: (1)-(2)-(2)-(3)-(3)-(4)-(3)-(5)-(3)-(6)-(7)-(7)-(8)-(7)-(9)-(3) (1)குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம் குள்ள நரி மாட்டி கிட்டா கொறவனுக்குச் சொந்தம் தட்டுகெட்ட மனிதர் கண்ணில் பட்ட தெல்லாம் சொந்தம் (2)சட்டப்படி...