lyricaldelights.com
[Sivappathigaram] valiyor silar …
A wonderful poem by Bharathidasan! there are two adaptations of the song in the movies. Enjoy and be motivated! Movie: Sivappathigaram Poet: Bharathidasan Singers: Rahul Nambiar, Kathir Music Director: Vidyasagar வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா கொலைவாளினை எடடா மிகு கொடியோர்செயல் அறவே குகைவாழ் ஒரு புலியே...