lyricaldelights.com
[Thanga Meengal] – Nadhi vellam
Movie :Thanga meengal Lyricist:Na.Muthukumar Singer:Rahul Nambiyar Music Director:Yuvan Shankar Raja Year of release:2013 Song sequence: (1)-(2)-(3)-(2)-(4)-(2)-(5) (1) அப்பாக்களை பிரியா மகள்கள் அதிஷ்டசாலிகள் மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள் ஆனால் அப்படி எல்லாம் தந்து விட வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை appaakkaLai piriyaa magaLkaL adhishtasaaligaL magaLkaLai piriyaa appaakkaL paakkiyavaangaL aanaal appadi ellaam thandhdhu vida vaazhkkai ondRum thoazhan illai The girls who don't...