lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 1-2
இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 1 ஒளி தருவது யாது? தீராத இளமையுடையது யாது? வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது? மழை எவன் தருகின்றான்? கண் எவனுடையது? உயிர் எவன் தருகிறான்? புகழ் எவன் தருகின்றான்? புகழ் எவனுக்குரியது? அறிவு எதுபோல் சுடரும்? அறிவுத் தெய்வத்தின் கோயில் எது? ஞாயிறு. அது நன்று. oLi tharuvadhu yaadhu? theeraadha iLamaiyudaiyadhu yaadhu? veyyavan yaavan? inpam evanudaiyadhu? mazhai evan tharugindRaan? kaN evanudaiyadhu? uyir evan...