lyricaldelights.com
[Irudhi Suttru] Maya Visai…
Movie: Irudhi Suttru Lyricist: Vivek Singers: Vijaynarain, Sri Shyamalingam, Santhosh Narayanan Music Director: Santhosh Narayanan Song Sequence: (1)-(2)-(3)-(4)-(3)-(5) (1) காலத்தை மிரட்டி வா உன்னுள்ளம் திரட்டி வா உள்ளத்தின் வழியிலுள்ள கல்லை அசை உன்னை நீ உணர்ந்துபார் நெஞ்சுக்குள் திறந்துபார் உள்ளுக்குள் உயிர்க்கும் ஒரு மாய விசை மாய விசை மாய விசை ஹோ மாய விசை மாய விசை ஹோ kaalathai miratti vaa unnuLLam thiratti vaa...