lyricaldelights.com
[The Oxymorons] முறையும் முரணும்
This one is a original by our very own very own author Aadhirai! A wonderful original composition! முறையும் முரணும் சில ஓசைகளும் நிசப்தமாய் கேட்கும்..அலை கடலின் இறைச்சல் ஏனோசப்தங்களில் சேர்வதே இல்லை.. சில காட்சிப் பிழைகளும் கவிதையாய் தோன்றும்..தகப்பன்சாமியாய் மாறும் குழந்தைகள் ஏனோகுழந்தைகளாய் தெரிவதே இல்லை.. சில மௌனங்களும் பேரிரைச்சலாய் கேட்கும்..ஊடல் பேசிடும் மௌனம் ஏனோமௌனத்தின் இனம் சேர்வதே இல்லை. சில கவிதைகளும் காட்சிப் பிழையாகத் தெரியும்..நேசமிகு நட்பின் கோபம்...