[Pachaikili Muthucharam] Unakkul naane urugum

Movie: Pachaikili Muthucharam Lyricist: Rohini Singer: Bombay Jayashri Music Director: Harris Jayaraj மின்னும் பனிச் சாரல் உள் நெஞ்சில் சேர்ந்தாளே கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே வெண்ணிலாத் தூவி தான் காதல் சொன்னாளே மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே பொன் மான் இவளா உன் வானவில்லா minnum pani chaaral uL nenjjil saerndhdhaaLae kaNNil unnai vaithu peN thaithuk koNdaaLae veNNilaath thoovi thaan kaadhal […]

Read More