[Subramanya Bharathi] sendRadhini meeLaadhu moodarae…

extremely powerful words! Poet: Subramanya Bharathi சென்றதினி மீளாது மூடரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம். இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதை திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் தீமை எல்லாம் அழிந்து போம்! திரும்பி வாரா sendRadhini meeLaadhu moodarae! neer eppoadhum sendRadhaiyae sindhdhai seydhu kondRazhikkum kavalaiyenum kuzhiyil veezhndhdhu kumaiyaadheer! sendRadhanaik […]

Read More