[Duet] Kavidhaiku porul thantha

Movie: Duet Lyricist: Vairamuthu Singers: Prabhu, Sreeja கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா? என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா? பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா? என்னைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா? kavithaikku pOruL thandha kalaivaani neeyaa ? en kanavOdu kaetkindRa kaaRsalangai neeyaa ? paechukku uyir thandha sapthangaL neeyaa ? ennai pesaamal seigindRa mounangaL neeyaa ? Are you Kalaivani, the […]

Read More