[Pachaikkili muthuchcharam] un sirippinil

Movie : PachaikkiLi Muthuchcharam Lyricist : Thamarai Music Director: Harris Jeyaraj Singer: Sowmya, Robby Song sequence: (1)-(2)-(1)-(3)-(1)-(4)-(1)-(2) (1)உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில் என் மனதின் பாதியும் போக உன் இமைகளின் கண் இமைகளின் மென்பார்வையில் மீதியும் தேய (2) ஹ்ம்ம் ..இன்று நேற்று என்று இல்லை என் இந்த நிலை ஹ்ம்ம் ..உன்னை கண்ட நாளிளின்றே நான் செய்யும் பிழை un sirippinil un sirippinil en manadhin paadhiyum […]

Read More