[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 12

இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 12 நாம் வெம்மையைப் புகழ்கின்றோம். வெம்மைத் தெய்வமே, ஞாயிறே, ஒளிக்குன்றே, அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாகத் தோன்றும் விழிகளின் நாயகமே, பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே, வலிமையின் ஊற்றே, ஒளி மழையே, உயிர்க்கடலே, சிவனென்னும் வேடன் சக்தியென்னும் குறத்தியை உலக மென்னும் புனங்காக்கச்சொல்லி வைத்துவிட்டுப் போனவிளக்கே, கண்ணனென்னும் கள்வன் அறிவென்னும் தன் முகத்தை மூடிவைத்திருக்கும் ஒளியென்னும் திரையே, ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம். மழையும் நின் மகள், மண்ணும் நின் மகள்; […]

Read More

[Baahubali] Urukkiyo / Manohari

A sizzling hot number from #Baahubali with amazing lyrics from #MadanKarky. Use of uncommon words to describe the beauty makes it poetic and appraises the beauty of female as well as Tamil. Movie: Baahubali Lyrics: Madhan Karky Singers: Mohana Bhogaraju, Haricharan Music: M. M. Keeravani Year: 2015 Song Sequence: (1)-(2)-(3)-(4)-(5)-(6)-(1)–(10)-(8)-(3)-(9)-(6)-(1) (1) உருக்கியோ… நட்சத்திரத் தூறல் தூறல் […]

Read More

[Indira] hey odakkaara maarimuthu

A guy returns to his hometown and first meets up with his friend on the way. What all does he wants to know? Whom all he enquires about? Has the stay away from home changed him much? All these questions are answered with the unaltered flavour of folk lingo. The song is set as question […]

Read More

[Chennai 2 Singapore] Vaadi vaadi

Another musical treat from our dear #Gibran in the voice of #RajanChelliah adding life to the words of #SoundaraRajan #Chennai2Singapore #C2S #Chennai2SG Movie: Chennai 2 Singapore Lyrics: Soundara Rajan Singer: Rajan Chelliah Music Composer : Ghibran Year: 2016 Song Sequence: (1)-(1)-(2)-(3)-(3)-(4)-(1)-(5)-(3)-(3)-(6)-(3) (1) நெஞ்சுக்குள்ளாற கொஞ்சி பேச வரியா மூச்சுக்குள்ளாற பேச்சு சொல்லி தரியா கொல்லாம கொல்ல வாசல் பக்கம் வரியா […]

Read More

[Iru mugan] Oh Maya 

Movie : Iru Mugan Lyrics : Thamarai Singer : N.C. Karunya & Ramya NSK Music : Harris Jayaraj Cast : Vikram, Nayanthara Year : 2016 Song Sequence : (1)-(2)-(3)-(4)-(3)-(3)–(5)-(3)-(3) (1) ஹய்யோ நெஞ்சிலே ஆடும் ஊஞ்சலே இந்நாள் வாழ்விலே அடடா.. அடடா.. அடடா.. ஆ…..   ஆஹா வானிலே பாதை எறுதே   பனியாய் மாறுதே   அடடா.. அடடா.. அடடா.. ஆ….. Hayyo nenjile aadum oonjale innaaL vaazhvile adadaa […]

Read More

[Deiva thaai] oru pennai paarthu

Another beautiful romantic melody from #Vaali in the music of the duo #ViswanthanRamamoorthy and the magical voice of #TMS. Movie: Dheiva Thaai Lyrics: Vaali Singers: T. M. Soundararajan Music: Viswanathan Ramamoorthy Year: 1964 Song Sequence: (1)-(2)-(1)-(3)–(4)-(4)-(5)-(5)-(6)-(1)-(2)-(3)–(7)-(7)-(8)-(6)-(1)-(2)-(3)– (1) ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை (2) அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை (3) அவளில்லாமல் நானில்லை […]

Read More

[Dharmathin Thalaivan] Then Madurai Vaigai Nadhi

Movie: Dharmathin Thalaivan Lyrics: Vaali Singers: Malaysia Vasudevan, P. Susheela, S. P. Balasubramaniam Music director: Ilaiyaraaja Year: 1988 Song Sequence: (1)-(2)-(1)-(3)-(1)-(2)-(1)-(4)-(5)-(1)-(2)-(1)–(6)-(5)-(1)-(2)-(1)-(2)-(3)-(1)-(2)-(1) (1) தென்மதுரை வைகை நதி (2) தினம் பாடும் தமிழ் பாட்டு (3) தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம் then madurai vaigai nadhi dhinam pAdum thamizh pAttu thEiginrathu pon mAlai […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 11

இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 11 புலவர்களே, அறிவுப்பொருள்களே, உயிர்களே, பூதங்களே, சக்திகளே, எல்லோரும் வருவீர். ஞாயிற்றைத் துதிப்போம், வாருங்கள். அவன் நமக்கெல்லாம் துணை. அவன் மழைதருகின்றான். மழை நன்று. மழைத் தெய்வத்தை வாழ்த்துகின்றோம். ஞாயிறு வித்தைகாட்டுகின்றான். கடல்நீரைக் காற்றாக்கி மேலேகொண்டுபோகிறான். அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான். மழை இனிமையுறப் பெய்கின்றது. மழை பாடுகின்றது. அது பலகோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி. வானத்திலிருந்து அமுதவயிரக்கோல்கள் விழுகின்றன. பூமிப்பெண் விடாய்தீர்கிறாள்; குளிர்ச்சி பெறுகின்றாள். வெப்பத்தால் தண்மையும், தண்மையால் வெப்பமும் […]

Read More

[Ayan] Pala Palakira Pagalaa Nee

A peppy motivational song from #Ayan in the words of #NaMuthukumar with the vocals from #Hariharan and in the beats of #HarrisJeyaraj Movie: Ayan Lyrics: Na. Muthukumar Singers: Hariharan Music: Harris Jayaraj Cast: Suriya, Tamannah Year: 2009 Song Sequence: (1)-(2)-(1)-(3)-(1)-(4)-(1)-(2) (1) பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற […]

Read More

[Deiva Thirumagal] Vizhigalil Oru Vaanavil

Another gem from #GVPrakash and #NaMuthukumar – #VizhigalilOruVaanavil for the movie #DeivaThirumagal. Sung by #Saindhavi. #Chiyaan #Vikram #Anushka #TLD #LD #LyricalDelights Movie: Deiva Thirumagal Poet: Na. Muthukumar Singers: Saindhavi Music: G.V.Prakash Kumar Song sequence: (1)-(2)-(1)-(3)-(1)-(4) (1) விழிகளில் ஒரு வானவில் இமைகளைத் தொட்டுப் பேசுதே இது என்ன புது வானிலை மழை வெயில் தரும் (2) உன்னிடம் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன் என் […]

Read More

[Villa / Pizza 2] Boomiyil vanavil poothadhae

Movie: Villa (Pizza 2) Lyricist: Arun raja Singer: Pradeep kumar Music Director: Santhosh narayanan Year of release:2013 Song Sequence: (1)-(2)-(3)-(2)-(4) (1) பூமியில் வானவில் பூத்ததே என்னிடம் காதலில் பேசுதே உனதருகினில் உயிர் உருகிடும் நேரம் முக ஒளியினில் எனதிரவுகள் நீளும் காற்றிலே கால்கள் மிதக்கின்றதே poomiyil vaanavil poothadhae ennidam kaadhalil paesudhae unadharuginil uyir urugidum naeram muga oLiyinil enadhiravugaL neeLum kaatRilae kaalkaL midhakkindRadhae […]

Read More

[Kidaari] Pagaivanukku Arulvaai

This song is adapted from the Bharathiyaar’s poetry with the same title. To see the whole poetry and the translation by Bharathi himself, Click here! Movie: Kidaari Lyrics: Mahakavi Bharathiyar Singer: Haricharan Music Director: Darbuka Siva Song Sequence: (1)-(1)-(2)-(2)-(3)-(1)-(1)–(4)-(5)-(1)-(1) (1) பகைவனுக் கருள்வாய் — நன்னெஞ்சே பகைவனுக் கருள்வாய். pagaivanuk karuLvaay — nannenjjae pagaivanuk karuLvaay. Love thy enemy […]

Read More

[Enakku 20 Unakku 18] oru naNban irundhaal

A musical treat from #ARR cherishing and celebrating #friendship in the words of #PaVijay in the voices of #Chinmayi and #SPBCharan Movie: Enakku 20 Unakku 18 Lyrics: Pa. Vijay Singers: Chinmayi, SPB Charan Music: A R Rahman ஒரு நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால் கையோடு பூமியை சுமந்திடலாம் oru naNpan irundhdhaal oru naNpan irundhdhaal kaiyoadu poomiyai sumandhdhidalaam […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 10

இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 10 ஞாயிறே, நின்முகத்தைப் பார்த்த பொருளெல்லாம் ஒளிபெறுகின்றது. பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வெள்ளி, வியாழன், யுரேனஸ், நெப்த்யூன் முதலிய பலநூறு வீடுகள் — இவை எல்லாம் நின்கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகை செய்கின்றன. தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவதுபோல, இவை யெல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன வென்பர்; இவற்றைக் காலம் என்னும் கள்வன் மருவினான். இவை ஒளிகுன்றிப் போயின; ஒளியிழந்தனவல்ல, குறைந்த ஒளியுடையன. ஒளியற்ற பொருள் சகத்திலே யில்லை. […]

Read More