[Haridas] Annaiyum thandhaiyum thaane…

I guess this is a song that every son/daughter should listen/see and imbibe 🙂 … wonderful voice of Thyagaraja Bhagavathar.

Movie: Haridas
Poet: Papanasam Sivan
Singer : MK Thyagaraja Bhagavathar
Music: Papanasam Sivan and G.Ramanathan

அன்னையும் தந்தையும் தானே

அன்னையும் தந்தையும் தானே
பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்

அன்னையும் தந்தையும் தானே
பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்

அன்னையும் தந்தையும் தானே

annaiyum thandhaiyum thaane,
annaiyum thandhaiyum thaane,
paaril anda saraasaram kankanda deivam,
annaiyum thandhaiyum thaane,
paaril anda saraasaram kankanda deivam,
annaiyum thandhaiyum thaane,

In this world, your mother and father
are your universe, they are the gods whom your eyes can see,

தாயினும் கோவிலிங்கேது

தாயினும் கோவிலிங்கேது 
ஈன்ற தந்தை சொல் மிக்கடதோர் மந்திரமேது

தந்தை சொல் மிக்கடதோர் மந்திரமேது

சேயின் கடன் அன்னை தொண்டு

சேயின் கடன் அன்னை தொண்டு 
புண்ய தீர்த்தமும் மூர்த்தித் தலம் இதில் உண்டு

தீர்த்தமும் மூர்த்தித் தலம் இதில் உண்டு
அன்னையும் தந்தையும் தானே
பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்

அன்னையும் தந்தையும் தானே

thaayinum kovil ingedhu,
thaayinum kovil ingedhu,
eendra thandhai sol mikkadhor mandhiramedhu,
thandhai sol mikkadhor mandhiramedhu,
seyin kadan annai thondu,
seyin kadan annai thondu,
punya theerthamum moorthi sthalam idhil undu,
theerthamum moorthi sthalam idhil undu,
annaiyum thandhaiyum thaane
annaiyum thandhaiyum thaane,
paaril anda saraasaram kankanda deivam,
annaiyum thandhaiyum thaane,

where is a temple that is superior to your mother?
what is a better mantra than your father’s words?
you are indebted to taking care and helping your mother,
this is equivalent to drinking the virtuous holy water / being at the place where gods idol is placed (divine place),

தாயுடன் தந்தையின் பாதம்
என்றும் தலை வணங்காதவன் நாள் தவறாமல் கோவிலில் சென்று என்ன காண்பான்
நந்த கோபாலன் வேண்டும் வரந்தருவானோ?

thaayudan thandhaiyin paadham,
endrum thalai vanangaadhavan naal thavaraamal kovilil sendru enna kaanbaan,
nandha gopaalan vendum varam tharuvaano,

to a person who does not bow to the feet of his mother and father,
what is the use of (/ what will he see) going to temple everyday,
will the god (Krishna) give him the boon he prayed for?

பொன்னுடல் தன் பொருள் பூமி

பொன்னுடல் தன் பொருள் பூமி 
பெண்டு புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்

புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்

அன்னை பிதா இன்றி ஏது?

அன்னை பிதா இன்றி ஏது?
மரம் ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது?

ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது?
அன்னையும் தந்தையும் தானே
பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்

அன்னையும் தந்தையும் தானே பாரில்

ponnudal than porul bhoomi,
ponnudal than porul bhoomi,
pendir puthirarum pugazh iththanai vaazhvum,
puthirarum pugazh iththanai vaazhvum,
annai pidhaa indri yedhu,
annai pidhaa indri yedhu,
maram aayin vidhai indri kaai kani yedhu,
aayin vidhai indri kaai kani yedhu,
annaiyum thandhaiyum thaane paaril,
anda saraasaram kan kanda deivam,
annaiyum thandhaiyum thaane paaril,

having a golden body ( I guess healthy and perfect body), all the materialistic things, owning land,
a chaste wife, children, glory and all the good life associated with the aforesaid,
how did you achieve them without your mother and father,
it is akin to saying that you may be like a mighty huge tree, but without a seed how did you come about?
if not for the seed how would you bear the fruits?

people found this article helpful. What about you?

Please let us know what you think of our translation

ரெங்காச்சாரி , க, விளையாட்டுகள்.

ரெங்காச்சாரி , க, விளையாட்டுகள்.

Very nice song உண்மையிலேயே ஃ_ க.வெ.ரெங்காச்சாரி, அஞ்சல் அலுவலர் , ஓய்வு இருப்பு எமனேஸ்வரம் பரமக்குடி 623 701