[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 6

6 பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான். “இனிய இசை சோகமுடையது” என்பது கேட்டுள்ளோம். ஆனால், இப் பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனிய தாயினும் சோகரசந் தவிர்ந்தது. இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பதுபோலிருக்கின்றது. ஒரு நாவலன் பொருள்நிறைந்த சிறிய சிறிய வாக்கியங் களை அடுக்கிக்கொண்டுபோவது போலிருக்கிறது. இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்? “தானதந்தத் தானதந்தத் தா-தனத் தானதந்தன தானதந்தன தா — தந்தனத்தன தந்தனத்தன தா.” அவ்விதமாகப் பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக வாசித்துக்கொண்டுபோகிறான். இதற்குப் பொருளென்ன? ஒரு […]

Read More

[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 5

5 “மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா?” போடலாம். மண்ணிலும் வானந்தானே நிரம்பி யிருக்கின்றது? மண்ணைக் கட்டினால் அதிலுள்ள வானத்தைக் கட்டியதாகாதா? உடலைக் கட்டு. உயிரைக் கட்டலாம். உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம் உள்ளத்தைக் கட்டு. சக்தியைக் கட்டலாம். அநந்தசக்திக்குக் கட்டுப்படுவதிலே வருத்தமில்லை. என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது. அதற்கு ஒரு வடிவம், ஓரளவு, ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நியமத்தை, அழியாதபடி, சக்தி பின்னே நின்று      காத்துக்கொண்டிருக்கிறாள். மனிதஜாதி இருக்குமளவும் இதே […]

Read More

[May maadham] en mel vizhunda

A soulful melody from #ARRahman in the magical voice of #Chitra and #Jayachandran with the beautiful lyrics of #Vairamuthu. Movie: May maadham Lyrics: Vairamuthu Music: A R Rahman Singers: K.S.Chithra, P. Jayachandran Song Sequence : (1)-(1)-(2)-(1)-(3)-(1)-(4)-(1)-(1)-(2)-(1) (1) என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? en mael vizhundhdha […]

Read More

[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 4

சக்தி முதற் கிளை: இன்பம் 4 “மண்ணிலே வேலிபோடலாம். வானத்திலே வேலி போடலாமா?” என்றான் ராமகிருஷ்ண முனி. ஜடத்தைக் கட்டலாம். சக்தியைக் கட்டலாமா? உடலைக் கட்டலாம். உயிரைக் கட்டலாமா? உயிரைக் கட்டு. உள்ளத்தைக் கட்டலாம். என்னிடத்தே சக்தி எனதுயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள். சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும். தொடக்கமும் முடிவுமில்லாத காலத்திலே நிமிஷந்தோறும் அவளுக்குப் புதிய கோயில்கள் வேண்டும். இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு ‘நான்’ என்று பெயர். இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள். […]

Read More

[Virumbugiren] Otrai paarva paatha

Movie: Virumbugiren Lyricist: Vairamuthu Music: Deva Singer: Unni Menon Cast: Prashanth, Sneha Song Sequence: (1)–(2)-(4)-(3)-(4)-(5)-(4)-(4)-(6)-(4)-(7)-(4)-(5)-(8)-(4)-(9)-(4)-(5)-(10)-(4)-(5)–(2)-(4)-(3)-(4)-(5)-(4)-(4)-(4)-(4) (1) கடைகண் பார்வை தன்னை கன்னியர் தம் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர் கடுகாம் kadaigaN paarvai thannai kanniyar tham kaattivittaal maNNil kumararukku maamalaiyum or kadugaam When a damsel throws a glance at the corner of their eyes, For the young guys in […]

Read More

[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 3

சக்தி முதற் கிளை: இன்பம் 3 இருள் வந்தது, ஆந்தைகள் மகிழ்ந்தன. காட்டிலே காதலனை நாடிச்சென்ற ஒரு பெண் தனியே கலங்கிப் புலம்பினாள். ஒளி வந்தது; காதலன் வந்தான். பெண் மகிழ்ந்தாள். பேயுண்டு, மந்திரமுண்டு. பேயில்லை, மந்திரமுண்டு. நோயுண்டு, மருந்துண்டு. அயர்வு கொல்லும். அதனை ஊக்கம் கொல்லும். அவித்தை கொல்லும். அதனை வித்தை கொல்லும். நாம் அச்சங் கொண்டோம். தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள். நாம் துயர் கொண்டோம்; தாய் அதை மாற்றிக் களிப்புத் தந்தாள்; […]

Read More

[Iru Vallavargal] Naan malarodu thaniyaaga

Movie: Iru Vallavargal Lyricist: Kannadasan Singers: P.Susheela, T.M.Soundararajan Music director: Veda Song Sequence: (1)-(1)-(2)-(1)-(3)-(3)-(4)-(4)-(2)-(1)-(5)-(5)-(6)-(6)-(2)-(1) (1) நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகாராணி உனைக் காண ஓடோடி வந்தேன் (2) நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன் உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன் naan malaroadu thaniyaaga aen inggu nindRaen en magaaraaNi unaik kaaNa oadoadi vandhdhaen nee illaamal yaaroadu uRavaada vandhdhaen […]

Read More

[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 2

சக்தி முதற் கிளை: இன்பம் 2 காக்கை கத்துகிறது. ஞாயிறு வையகமாகிய கழனியில் வயிரவொளியாகிய நீர்       பாய்ச்சுகிறது. அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன. அஃது மேகங்களை ஊடுருவிச் செல்லுகின்றது. மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும்       போது, மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன. கோழி கூவுகின்றது. எறும்பு ஊர்ந்து செல்கின்றது. ஈ பறக்கின்றது. இளைஞன் சித்திரத்திலே கருத்துச் செலுத்துகிறான். இவையனைத்தும் மஹாசக்தியின் தொழில். அவள் நம்மைக் கர்ம யோகத்தில் நாட்டுக. நமக்குச் செய்கை, […]

Read More

[JK ennum nanbanin vaazhkai] Nee enna pesuvaai

Another beautiful song from #Na.Muthukumar. The song compares the words to rain and has an interesting sequence.. First the relationship is established.. Then it’s said it’s wrong to distinguish words as yours and mine.. For when the thoughts are same, who utters them doesn’t matter.. Only then the words are matched to rain.. Get drenched […]

Read More

[Thiruvasagam] Venda thakkathu

வேண்டத் தக்கது அறிவோய் நீ!       வேண்ட, முழுதும் தருவோய் நீ! வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ!       வேண்டி, என்னைப் பணி கொண்டாய்; வேண்டி, நீ யாது அருள் செய்தாய்,       யானும், அதுவே வேண்டின் அல்லால், வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,       அதுவும், உன் தன் விருப்பு அன்றே? [குழைத்த பத்து 6 – திருவாசகம் – மாணிக்கவாசகர் ] vaeNdath thakkadhu aRivoay nee!       vaeNda, muzhudhum tharuvoay […]

Read More

[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 1

சக்தி முதற் கிளை: இன்பம் 1 சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம். சக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர். சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது; அசையாமையில் அசைவு காட்டுவது. சக்தி அடிப்பது, துரத்துவது, கூட்டுவது, பிணைப்பது, கலப்பது, உதறுவது, புடைப்பது, வீசுவது, சுழற்றுவது, கட்டுவது, சிதறடிப்பது, தூற்றுவது, ஊதிவிடுவது, நிறுத்துவது, ஓட்டுவது, ஒன்றாக்குவது, பலவாக்குவது. சக்தி குளிர் செய்வது, அனல் தருவது, குதுகுதுப்புத் தருவது, குதூஹலந் தருவது, நோவு தருவது, நோவு தீர்ப்பது, இயல்பு தருவது, […]

Read More

[Kuttram 23] Thoduvaanam

A soothing melody from the action packed movie #Kuttram23 Movie: Kuttram 23 Singer: Sinduri Vishal Music: Vishal Chandrashekhar Lyrics: Viveka Cast: Arun Vijay, Mahima Nambiar Year: 2016 தொடுவானம் நேற்று வரை அது தொலை தூரம் விழி பூக்க நாளை வரும் எந்தன் நெஞ்சோரம் (2) thoduvaanam naetRu varai adhu tholai thooram vizhi pookka naaLai varum endhdhan nenjjoaram The horizons, till […]

Read More

[Kabali] Thoondil Meen …

Movie: Kabali Lyricist: Kabilan Singers: Pradeep Kumar, Kalyani, Dhee Music Director: Santhosh Narayanan தூண்டில் மீனுக்கு தூக்கம் ஏதடி? வாடும் பூவுக்கு வாசம் ஏதடா ? விழியால் பார்த்ததால் விதையோ பூச்செடி ஒரு துளி மழையிலே உயிர் குளம் நிறையுதே ஒரு வழி பயணத்தில் விடியலும் தெரியுதே thooNdil meenukku thookkam aedhadi? vaadum poovukku vaasam aedhadaa ? vizhiyaal paarthadhaal vidhaiyoa poochchedi oru thuLi mazhaiyilae uyir kuLam […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 13

இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 13 மழை பெய்கிறது. காற்றடிக்கின்றது. இடி குமுறுகின்றது. மின்னல் வெட்டுகின்றது. புலவர்களே, மின்னலைப் பாடுவோம், வாருங்கள். மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை — ஒளித் தெய்வத்தின் ஒரு தோற்றம். அதனை யவனர் வணங்கி ஒளிபெற்றனர். மின்னலைத் தொழுகின்றோம். அது நம்மறிவை ஒளியுறச்செய்க. மேகக் குழந்தைகள் மின்னற்பூச் சொரிகின்றன. மின் சக்தி இல்லாத இடமில்லை. எல்லாத் தெய்வங்களும் அங்ஙனமே. கருங்கல்லிலே, வெண்மணலிலே, பச்சை இலையிலே, செம்மலரிலே, நீல மேகத்திலே, காற்றிலே, வரையிலே — […]

Read More

[Paarthaal pasi theerum] kodi asainthathun

Another wonderful song by #Kannadasan from the movie #PaarthaalPasiTheerum in the music of the evergreen duo #ViswanathanRamamurthy and the pleasant voices of #PSusheela and #TMSoundararajan #TMS Movie: paarthaal pasi theerum Lyrics: Kannadasan Singer: P. Susheela, TM Soundararajan Music: MS Viswanathan, Ramamurthy Year: 1962 Song Sequence: (1)-(2)-(1)-(3)-(1)-(4)-(1)-(5)-(1) (1) கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா? […]

Read More