[Thani Oruvan] Theemai Dhaan Vellum (Awakening the Monster)
#ArvindSwamy – What a come back! #TheemaiDhaanVellum from the movie #ThaniOruvan. Music and lyrics by #HipHopTamizha. Sung by #HipHopTamizha and #ArvindSwamy.
Movie: Thani oruvan
  Poet: Hiphop Tamizha
  Singers: Arvind Swamy, Hiphop Tamizha
  Music: Hiphop Tamizha
  Song sequence: (1)-(2)-(3)-(4)-(5)-(3)-(6)-(7)-(2)-(8)
(1) நல்லவனுக்கு நல்லது செய்றதுல வெறும் ஆசை தான் இருக்கும் கேட்டவனுக்கு கேட்டது செய்றதுல பேராசை இருக்கும் என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போர்ல ஜெயிக்கிறது பேராசைதான்
nallavanukgu nalladhu seyRadhula veRum aasai thaan irukgum
  kaetdavanukgu kaetdadhu seyRadhula paeraasai irukgum
  ennaikgum aasaikgum paeraasaikgum nadakguRa poarla
  JeyikgiRadhu baeraasaidhaan
A good-hearted person would only have a want in doing good.
  While an evil person would have greed in doing evil.
  In the war between want and greed,
  the victor will always be greed.
(2) தீமை தான் வெல்லும் என்ன நினைத்தாலும் தீமை தான் வெல்லும் எவன் தடுத்தாலும்
theemai thaan vellum
  enna ninaithaalum
  theemai thaan vellum
  evan thaduthaalum
Only evil will win.
  However you think,
  Only evil will win.
  Whomsoever will try to stop it.
(3) மனிதன் உருவில் அலைதிடும் மிருகம் நான் மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான் மனிதன் உருவில் அலைதிடும் மிருகம் நான் மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
manidhan uruvil alaidhidum mirugam naan
  manidhan mirugangaLukgu oru kadavuL naan
  manidhan uruvil alaidhidum mirugam naan
  manidhan mirugangaLukgu oru kadavuL naan
I am a deadly animal in the human form.
  I am a god for the human animals.
  I am a deadly animal in the human form.
  I am a god for the human animals.
(4) வெளிச்சத்தில இருக்கிறவன்தாண்டா இருட்ட பாத்து பயப்படுவான். நான் இருட்டிலேயே வாழுறவன் I'm Not Bad Just Evil
veLichsathila irukgiRavandhaaNdaa irutda paathu payapbaduvaan.
  naan irutdilaeyae vaazhuRavan
  I’m Not Bad
  Just Evil
Only the person in light will fear darkness.
  I live in darkness.
  I’m Not Bad
  Just Evil
(5) எவனா இருந்தால் என்ன எமனாய் இருந்தால் என்ன சிவனா இருந்தாலும் உனக்கு சமமாய் அமைவேன் நான் பணமா இருந்தா என்ன பிணமாய் இருந்தா என்ன நான் உயிரோடு இருந்திடுவே எவனையும் உணவாய் உண்பேன் நான்
evanaa irundhdhaal enna
  emanaay irundhdhaal enna
  sivanaa irundhdhaalum
  unakgu samamaay amaivaen naan
  paNamaa irundhdhaa enna
  piNamaay irundhdhaa enna
  naan uyiroadu irundhdhiduvae evanaiyum
  uNavaay uNbaen naan
Whomsoever it is.
  Even if it is the god of death
  Even if it is Lord Shiva (the destroyer),
  I will be on par to you.
  What if it is money?
  Even if it is a corpse,
  Just to survive, I will eat anyone as food.
(6) உண்மை ஜெயிகிறதுக்கு தாண்ட ஆதாரம் தேவ பொய் ஜெயிகிறதுக்கு குழப்பமே போதும்
uNmai JeyigiRadhukgu thaaNda aadhaaram thaeva
  poy JeyigiRadhukgu kuzhapbamae poadhum
You only need proof to make the truth succeed.
  To make the lie win, confusion is enough.
(7) சூதாய் இருந்தால் என்ன அது தீதாய் இருந்தால் என்ன யார இருந்தாலும் எனக்கு தோதாய் அமைதிடுமே பூலோகம் அதை வென்று அதல பாதளம் வரை சென்று கோலாகலமாக எந்தன் ஆட்சி புரிந்திடுவேன்
soodhaay irundhdhaal enna
  adhu theedhaay irundhdhaal enna
  yaara irundhdhaalum enakgu
  thoadhaay amaidhidumae
  pooloagam adhai vendRu
  adhala paadhaLam varai sendRu
  koalaagalamaaga endhdhan  aatchi purindhdhiduvaen
What if it is a deceit?
  Even if it is evil.
  Either ways, to me
  it is just a convenience.
  First I will win over the earth
  Then conquer the hell,
  and rule everything happily.
(8) The Name is Siddharth Abhimanyu Good Luck.