சென்றதினி மீளாது மூடரே!நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதை திண்ணமுற இசைத்துக் கொண்டுதின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் தீமை எல்லாம் அழிந்து போம்! திரும்பி வாரா
all that is lost, cannot be salvaged! Oh ignorant ones! do not fall into the abyss of sorrow by brooding over that which is lost, for it will destroy you! do not refer back to what is lost! think that you have a new lease of life from today and keep that thought firmly in your mind, eat, play and lead a happy life, all your worries will vanish! They will never return!
This is a song that we should all listen to before we start our day, everyday! Poet: Subramanya Bharathi Singers: D. K Pattammal & Nithyasree Mahadevan எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும் பண்ணிய பாவ மெல்லாம் பரிதிமுன் பனியே போல நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்.…
Aatma Jeyam (conquer thy self (mind)) Bharathi's quest to control one's mind and that being the ultimate source of bliss! This song is beautiful and powerful! Poet: Subramanya Bharathi கண்ணில் தெரியும் பொருளினைக்கைகள் கவர்ந்திட மாட்டாவோ? அட! மண்ணில் தெரியுது வானம், அது நம் வசப்பட லாகாதோ? Kannil theriyum porulinaikkaigal kavarnthida maattaavo? mannil theriyuthu vaanam…
No words to express! Just delve into #Mahakavi and get inspired! Movie: Bharathi Poet: Subramanya Bharathi Singer: K. J. Yesudas Music Director: Ilaiyaraaja Song Sequence: (1)-(1)-(1)-(2)-(2)-(3)-(1)-(4)-(1)-(1)-(1) (1) அக்னிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன் (2)வெந்து தணிந்தது காடு (3)தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ akkinik kunjjondRu kaNdaen adhai anggoar kaatdiloar pondhdhidai…
In "Subramanya Bharathi"
0
people found this article helpful. What about you?