[Padikkatha methai] engirundhO vandhaan..

Another song adopted for movie from the verses of Bharathiyaar. The original verses are under the head “Kannan – en Sevagan”. Another brilliant work by the Mahakavi. This poetry shows that when the servant is Kannan, is he a mere servant? He becomes everything ranging between God to Servant.. The picturisation adds justice to the […]

Read More

[Bharathi] Aasai Mugam Marandhu Poche

“Subramanya Bharathi” seem to have written this song revisiting his experience when he lost the only photograph of his mother who passed away when he was just 5. Here the context is about a girl’s conversation with her friend about her lover. Many versions of the song are available; some of which can be found below […]

Read More

[Bharathi – Vasana Kavithai] Wind – Part 15

15 உயிரே, நினது பெருமை யாருக்குத் தெரியும்? நீ கண்கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன. எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம். தோன்றும் பொருள்களின் தோற்றநெறி நீ. மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில். பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு, இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத யிர்த்தொகைகள்- இவையெல்லாம் நினது விளக்கம். மண்ணிலும், நீரிலும், […]

Read More

[Bharathi – Vasana Kavithai] Wind – Part 12

காக்கை பறந்து செல்லுகிறது; காற்றின் அலைகளின்மீது நீந்திக்கொண்டு போகிறது. அலைகள்போலிருந்து, மேலே காக்கை நீந்திச்செல்வதற்கு இடமாகும் பொருள் யாது? காற்று. அன்று, அஃதன்று காற்று; அது காற்றின் இடம். வாயு நிலயம். கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத் தூள்களே (காற்றடிக்கும் போது) நம்மீது வந்து மோதுகின்றன. அத்தூள்களைக் காற்றென்பது உலகவழக்கு. அவை வாயு வல்ல, வாயு ஏறிவரும் தேர். பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது. நீரிலே சூடேற்றினால் ‘வாயு’ வாகிவிடுகிறது. தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது. […]

Read More

[Bharathi] Naan…

Another stupendous one from Bharathi! This man never fails to amaze! We used a good tool to convert the text to speech spearheaded by folks at IISc. http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/. Check it out. Poet: Subramanya Bharathi வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானில் வளரும் மரமெலாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான் vaanil paRakkindRa puLLelaam naan, maNNil […]

Read More

[Bharathi] Vittu vidudhalaiyaagi …

Be like the sparrow; free, contented and happy (not sure if it applies to the sparrows of today :))! Bharathi’s words of wisdom. Poet: Subramanya Bharathi Singer: Unnikrishnan விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே vittu vidudhalaiyaagi niRpaay indhdhach sittuk kuruviyaip poalae May you rise, freed from your shackles, just like the sparrow here, எட்டுத் திசையும் […]

Read More

[Subramanya bharathi] Maayaiyai Pazhithal…

A lesser known wonderful song by Bharathi. In this song Bharathi vows to fight and win over the illusions (maaya) , This song is directed to the personification of maaya! Poet: Subramanya Bharathi Singer: Tanjore S Kalyanaraman உண்மை அறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ? மாயையே மனத் திண்மையுள்ளாரை நீ செய்வது மொன்றுண்டோ! மாயையே uNmai aRindhdhavar unnaik kaNippaaroa? maayaiye manath thiNmaiyuLLaarai […]

Read More

[Subramanya Bharathi] Aatma Jeyam …

Aatma Jeyam (conquer thy self (mind)) Bharathi’s quest to control one’s mind and that being the ultimate source of bliss! This song is beautiful and powerful! Poet: Subramanya Bharathi கண்ணில் தெரியும் பொருளினைக்கைகள் கவர்ந்திட மாட்டாவோ? அட! மண்ணில் தெரியுது வானம், அது நம் வசப்பட லாகாதோ? Kannil theriyum porulinaikkaigal kavarnthida maattaavo? mannil theriyuthu vaanam athunam vasappada laagaadho? won’t the […]

Read More

[Subramanya Bharathi] sendRadhini meeLaadhu moodarae…

extremely powerful words! Poet: Subramanya Bharathi சென்றதினி மீளாது மூடரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம். இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதை திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் தீமை எல்லாம் அழிந்து போம்! திரும்பி வாரா sendRadhini meeLaadhu moodarae! neer eppoadhum sendRadhaiyae sindhdhai seydhu kondRazhikkum kavalaiyenum kuzhiyil veezhndhdhu kumaiyaadheer! sendRadhanaik […]

Read More

[Subramanya Bharathi] eNNiya mudidhal vaeNdum…

This is a song that we should all listen to before we start our day, everyday! Poet: Subramanya Bharathi Singers: D. K Pattammal & Nithyasree Mahadevan எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும் பண்ணிய பாவ மெல்லாம் பரிதிமுன் பனியே போல நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய். eNNiya mudidhal vaeNdum, nallavai yeNNal vaeNdum; […]

Read More

[Bharathi] Agni Kunjondru Kandaen

No words to express! Just delve into #Mahakavi and get inspired! Movie: Bharathi Poet: Subramanya Bharathi Singer: K. J. Yesudas Music Director: Ilaiyaraaja Song Sequence: (1)-(1)-(1)-(2)-(2)-(3)-(1)-(4)-(1)-(1)-(1) (1) அக்னிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன் (2)வெந்து தணிந்தது காடு (3)தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ akkinik kunjjondRu kaNdaen adhai anggoar kaatdiloar pondhdhidai vaithaen vendhdhu thaNindhdhadhu kaadu thazhal […]

Read More

[Subramanya Bharathi] Pozhudhu pularndhadhu..

Yet another wonderful song by #Mahakavi #Bharathi. The song pleads mother India to wake from her slumber (Bharata Maata Thirupalliyezhucchi)! The whole song is distributed between these 2 files, one rendered by Bombay Jayashree and the other by M S Subbulakshmi. Poet: Subramanya Bharathi Singers: M S Subbulakshmi and Bombay Jayashree பொழுது புலர்ந்தது யாம் செய்த […]

Read More

[Subramanya Bharathi] Maalai pozhudhil oru maedai misaiye

This song by #Mahakavi is so wonderful and soothing. It beautifully captures his love for solitude and Kannamma. Bombay Jayashree transports this song to another level and puts you into a meditative bliss. One of the best lines of #Bharathi. The song only has the first two stanzas. Poet: Subramanya Bharathiyaar Singer: Bombay Jayashree மாலை […]

Read More