[Dasavathaaram] Kallai Mattum

[paypal_donation_button align=”center”]

#KallaiMattum from the movie #Dasavathaaram. Lyrics by #Vaali, sung by #Hariharan and composed by #HimeshReshammiya. #LyricalDelights #TamilLyricalDelights

Movie: Dasavathaaram
Poet: Vaali
Singers: Hariharan
Music: Himesh Reshammiya
Song sequence: (1)-(1)-(2)-(3)-(3)-(4)-(5)-(5)-(6)-(1)-(1)

(1) கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
 கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
 (2) எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
 ஐந்தில் எட்டு ஏன் கழியாது
 அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு
 பஞ்ச அக்ஷரம் பார்க்காது
 ஊன கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
 ஞான கண்ணில் பார்த்தால் யாரும் சுத்தம் தான்

kallai mattum kaNdaal kadavuL theriyaadhu
kadavuL mattum kaNdaal kalladi theriyaadhu
ettil aindhdhu eN kazhiyum endRum
aindhdhil ettu aen kazhiyaadhu
ashta aksharam aeRkum nenjju
panja aksharam paarkkaadhu
oozhal kaNNil paarthaal yaavum kutRam thaan
nYaana kaNNil paarthaal yaarum sutham thaan

When you see only the stone, you won’t see the god.
When you see only the god, you won’t feel the pain from stones thrown at you.
You can subtract five from eight.
Do you know why you can not subtract eight from five?
The heart that believes in eight syllables (Om NaMo NaRaYaNaYa)
Will not see five syllables (NaMa SiVaYa)
If you see things superficially, everything is a mistake.
If you see things with knowledge, everyone is clean at heart.

(3) இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
 தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
 (4) வீர சைவர்கள் முன்னால் எங்கள்
 ஈர வைணவம் தோற்காது
 மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
 மேற்கில் சூரியன் உதிக்காது
 ராஜ லட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
 சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்
 நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான்
 ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்

illai endRu sonna pinpum indRiyamaiyaadhu
thollai thandhdha poadhum engaL thillai maaRaadhu
veera saivarkaL munnaal engaL
eera vaiNavam thoaRkaadhu
mannan sollukku anjji endRum
maeRkil sooriyan udhikkaadhu
raaJa latchumi naayagan seenivaasan thaan
seenivaasan sei indhdha vishNudhaasan naan
naattil uNdu aayiram raaJa raaJardhaan
raaJanukku raaJan indhdha rangaraaJan thaan

Even after you said “No” to our belief, it still remains unrivaled.
Even when you torture us, we won’t change our belief.
In front of the brave Saivaites,
the humble Vaishnavaites will never lose.
To the fear of the king’s words,
the Sun won’t rise from the west.
The hero of King’s riches is always Srinivasan (Vishnu).
(Lakshmi is the goddess of wealth, and Vishnu is her husband)
I am a Vishnu devotee – son of Srinivasan.
This country has thousands of great kings.
The King of the kings will always be this Rangarajan (Vishnu).

(5) நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
 நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
 (6) வீசும் காற்று வந்து விளைக்கணைக்கும்
 வெண்ணிலாவை அது அணைத்திடுமா
 கொட்டும் வான் மழை நிலம் நனைக்கும்
 அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா
 சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
 தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது

neerukkuLLae moozhkinaalum needhi saagaadhu
nenjjukkuLLae vaazhum engaL Joadhi saagaadhu
veesum kaatRu vandhdhu viLaikkaNaikkum
veNNilaavai adhu aNaithidumaa
kottum vaan mazhai nilam nanaikkum
andhdha vaanam thannai adhu nanaithidumaa
saivam endRu paarthaal theyvam theriyaadhu
theyvam endRu paarthaal samayam kidaiyaadhu

Even if I sink in water, justice will prevail.
The light that glows in our heart won’t die.
The blowing breeze would put off the lamp.
Can it put off the the glowing bright moon?
The pouring rain would drench the land.
But can it wet the sky?
If you see Saivam as a religion, you wont see god.
If you see god, then there is no religion.

dasavathaaram kallai mattum lyrics and translation

people found this article helpful. What about you?

Leave a Reply to PradeepCancel reply

Logarajan

Logarajan

Thanks for the translation..

I hope the line is ” ஊன கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்” and “தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது”

Also, the line “சீனிவாசன் சேவிக்கும் விஷ்ணுதாசன் நான்” is actually “சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்”

ராஜ லட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்

One more interesting perspective with respect real life is that,
Kamal’s father name – Srinivasan
Kamal’s mother name – Rajalakshmi
Vaali’s original name – Rangarajan

Pradeep

Pradeep

Thanks @Logarajan. Have corrected the mistakes.