This is a song that we should all listen to before we start our day, everyday!
Poet: Subramanya Bharathi Singers: D. K Pattammal & Nithyasree Mahadevan
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்.
Everything that I envisage should be fulfilled, My thoughts should be noble (good), I need a resolute heart, I need a good intellect that has clarity, Now, In your graceful presence, All my sins should be quashed just like the dew before the sun, Oh Mother!
A beautiful song, depicting everyone's dream. #Mahakavi asks the supreme power to grant him his ideal home and life in return for his awesome poems :), quite a business-man he was! Beautiful verses! Poet: Subramanya Bharathi Singer: Unnikrishnan காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய…
சக்தி முதற் கிளை: இன்பம் 4 “மண்ணிலே வேலிபோடலாம். வானத்திலே வேலி போடலாமா?” என்றான் ராமகிருஷ்ண முனி. ஜடத்தைக் கட்டலாம். சக்தியைக் கட்டலாமா? உடலைக் கட்டலாம். உயிரைக் கட்டலாமா? உயிரைக் கட்டு. உள்ளத்தைக் கட்டலாம். என்னிடத்தே சக்தி எனதுயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள். சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும். தொடக்கமும் முடிவுமில்லாத காலத்திலே நிமிஷந்தோறும் அவளுக்குப் புதிய கோயில்கள் வேண்டும். இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு ‘நான்’ என்று பெயர். இதனை…
https://www.youtube.com/watch?v=jAa1-TdvS2Q Movie: Sindhu Bhairavi Lyrics : Subramanya Bharathi Music Director: Ilayaraja Singer: K. J. Yesudas Song Sequence : (1)-(1)-(2)-(1)-(3)-(3)-(4)-(1)-(5)-(6)-(7) (1)மனதில் உறுதி வேண்டும் (2)வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கை பட வேண்டும் manadhil urudhi vendum, vaakkinile inimai vendum, ninaivu nalladhu vendum, nerungina porul kai pada vendum, There should be determination…
In "Subramanya Bharathi"
1
people found this article helpful. What about you?