[Tik Tik Tik] Kurumba Mother’s love [Reprise]

Love, pure and unconditional! Nothing like Mother’s love!
#valentinesday #mother #love
Madhan Karky acing the lyrics as always!

Movie: Tik Tik Tik
Singers: Mirthula Siva
Lyrics: Madhan Karky
Music Director: D. Imman
Year: 2018

குறும்பா
வலிகள் மறந்தேன் உன்னால்
பல நாள் சிரித்தேன் உன்னால்
சில நாள் அழுதேன் உன்னாலே
என்னை நான் உணர்தேன் உன்னால்
எடையும் குறைதேன் உன்னால்
வரங்கள் நிறைந்தேன் உன்னாலே
கோபம் வந்தால் என்னை அடிபாய் நான் இருகிடுவேன்
கட்டிக்கொண்டு முத்தம் கொடுபாய் நான் உருகிடுவேன்
உருகிடுவேன் …
குறும்பா என் உலகம் நீதான் டா
குறும்பா என் விடியல் நீதான் டா
குறும்பா என் உலகம் நீதான் டா
குறும்பா என் விடியல் நீதான் டா

kuRumbaa
valihaL maRandhaen unnaal
pala naaL chirithaen unnaal
chila naaL azhudhaen unnaalae
ennai naan uNardhaen unnaal
edaiyum kuRaidhaen unnaal
varangaL niRaindhaen unnaalae
koabam vandhaal ennai adibaay naan iruhiduvaen
kattikkoNdu mutham kodubaay naan uruhiduvaen
uruhiduvaen …
kuRumbaa en ulaham needhaan taa
kuRumbaa en vidiyal needhaan taa
kuRumbaa en ulaham needhaan taa
kuRumbaa en vidiyal needhaan taa

Oh naughty trickster!
I forgot my pain, because of you
I laughed many days, because of you
I cried some days, because of you
I realised myself, because of you
I lost a few pounds, because of you
I gained many boons, because of you
You beat me when you’re angry, and I am crushed within,
You kiss me lovingly with a hug and I melt completely..
Oh naughty trickster! you are my world!
Oh naughty trickster! you are my dawn!
Oh naughty trickster! you are my world!
Oh naughty trickster! you are my dawn!

பள்ளிக்குள் நீ புகும் போதோ வெற்றிடமாகும் நெஞ்சம்
உன் பள்ளி விடுமுறை என்றால் அஞ்சும்
சாப்பிட கூப்பிடத்தானே எத்தனை கோடி லஞ்சம்
ஆனாலும் தட்டில் பாதி எஞ்சும்
எந்தன் ஆடை எல்லாமே கசங்கி கிழியும் உன்னால்
எந்தன் கன்னங்களோடு முத்தம் தழும்பு உன்னால்
உந்தன் குறும்பு மரபனு எவ்வழி கொண்டாய் எனக்கு தெரியாதா

paLLikkuL nee puhum poadhoa vetRidamaahum nenjam
un paLLi vidumuRai enRaal anjum
chaappida kooppidathaanae ethanai koadi lanjam
aanaalum thattil paadhi enjum
endhan aadai ellaamae kasangi kizhiyum unnaal
endhan kannangaLoadu mutham thazhumbu unnaal
undhan kuRumbu marabanu evvazhi koNdaay enakku theriyaadhaa

When you go to school, the heart feels a void,
But when its your school holiday, the heart tenses within,
To make you eat, the bribe is in crores,
Even then, the plate has leftovers..
My dress crumples and tears because of you
My cheeks are marked with kiss scars because of you!
How did you get this naughty gene? Dont I know that better?

குறும்பா என் உலகம் நீதான் டா
குறும்பா என் விடியல் நீதான் டா
குறும்பா என் உலகம் நீதான் டா
குறும்பா என் விடியல் நீதான் டா
குளியல் அறையில் ஒரு போர்
கார்ட்டூன் நிருத்த ஒரு போர்
தினமும் போர்கள் நம் உள்ளே
பனிக்கூல் பகிர ஒரு போர்
இரவில் உரங்க ஒரு போர்
அழகாய் நம் உல்லே
விண்ணை விட்டு என்னில் வந்தாயே என் உளம் குளிர
அன்னை என்று பட்டம் தந்தாயே என் தலை நிமிர
தலை நிமிர …

kuRumbaa en ulaham needhaan taa
kuRumbaa en vidiyal needhaan taa
kuRumbaa en ulaham needhaan taa
kuRumbaa en vidiyal needhaan taa
kuLiyal aRaiyil oru poar
kaarttoon nirutha oru poar
thinamum poarhaL nam uLLae
panikkool pahira oru poar
iravil uranga oru poar
azhahaay nam ullae
viNNai vittu ennil vandhaayae en uLam kuLira
annai enRu pattam thandhaayae en thalai nimira
thalai nimira …

Oh naughty trickster! you are my world!
Oh naughty trickster! you are my dawn!
Oh naughty trickster! you are my world!
Oh naughty trickster! you are my dawn!
There’s a war in bathroom,
There’s a war for stopping cartoon,
We fight many wars each day..
There’s a war to share ice cream,
There’s a war to sleep at nights,
Beautiful feuds between us..
You came from the sky into me,
To make my heart content,
You gave me the title of mother,
For making me proud,
holding my head high…

குறும்பா என் உலகே நீதான் டா
குறும்பா என் விடியல் நீதான் டா
குறும்பா என் உதிரம் நீதான் டா
குறும்பா என் உயிரே நீதான் டா

kuRumbaa en ulahae needhaan taa
kuRumbaa en vidiyal needhaan taa
kuRumbaa en udhiram needhaan taa
kuRumbaa en uyirae needhaan taa

Oh naughty trickster! you are my world!
Oh naughty trickster! you are my dawn!
Oh naughty trickster! you are my lifeline (blood)!
Oh naughty trickster! you are my life (soul)!

people found this article helpful. What about you?

Please let us know what you think of our translation